Another moment where I felt closer to the universe.. went out for walking at 5.30 am. it was drizzling.. "மழையில் நனைந்தால் கரைந்து விட மாட்டோம்" என்று நண்பர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வர, வானத்தை உற்று நோக்கி என்னை தயார் படுத்தி கொண்டு இருந்தேன் (was repeating the affirmation of universe helping me in all means). என்ன விந்தை. பிரபஞ்சம் செவி சாய்த்தது.
It stopped drizzling in few mins. Walking task completed
(moral: மனம் இருந்தால் மார்கபந்து, மொத சந்து
)
Subscribe to:
Post Comments (Atom)
Have you ever said these to your child atleast once? "Be sportive while playing" . Then take a minute to read this. . Last eveni...
-
சமீபகாலங்களில் நான் மிகுந்த மகிழ்ச்சியோடிருக்க காரணமான ஒன்றைப் பற்றி பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அது என்னவென்றால் - வாழை !!! - It's ...
-
I have always been amazed by my son's curiosity of knowing things better. Here are a few inquisitive episodes of my son. An in...
-
I had planned to leave my son at his granny's place during this Corona Vacation. I had made some preparatory work to drill his...

No comments:
Post a Comment